May 27 , 2023
                                                                          892 days 
                                      620
                                    
                                   
								   
                                
                                
                                    
	- நாட்டின் முதல் நியோ மெட்ரோ டெஹ்ராடூனில் இரண்டு வழித் தடங்களில் தொடங்கப் பட உள்ளது.
 
	- மேலும் ஹரித்வாரில் நாட்டின் முதல் பாட் டாக்ஸி உள்ளது.
 
	- மேல்நிலை மின்சாரக் கடத்தியிலிருந்து ஆற்றலைப் பெறுகிற நியோ மெட்ரோ என்பது ரப்பர் டயர் அடிப்படையிலான ஒரு வெகுஜனப் போக்குவரத்து அமைப்பாகும்.
 
	- இது ஒரு பிரத்தியேக உயரமான பாதையில் இயங்குகிறது.
 
	- Provide on Demand (Pod)  டாக்சிகள் என்பவை சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாதையில் நகரும் வகையில் ஓட்டுநர் இல்லாத மின்சார வாகனங்கள் ஆகும்.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                620