TNPSC Thervupettagam

முதல் பசுமை எஃகு தயாரிப்பு

December 24 , 2022 946 days 450 0
  • மத்திய எஃகு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா புதுதில்லியில் KALYANI FeRRESTA என்ற முதல் பசுமை எஃகு தயாரிப்பினை வெளியிட்டார்.
  • இது இந்தியாவின் முதல் பசுமை எஃகு தயாரிப்பு பொருள் ஆகும்.
  • இது புனேவில் அமைந்துள்ள கல்யாணி குழுமம் என்ற எஃகு உற்பத்தி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
  • சுற்றுச்சூழலில் எந்தவொரு கரிமப் பாதிப்புகளையும் விட்டுச் செல்லாத வகையில் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வளங்களை இது பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்