TNPSC Thervupettagam

முதியோர்களுக்கான சர்வதேச விழிப்புணர்வு தினம் 2026 - அக்டோபர் 01

October 3 , 2026 3 days 44 0
  • முதியோர்களின் முதுமை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னிலைப்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) இந்த நாளை முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் அனுசரித்தது.
  • 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 1.22 பில்லியனை எட்டியுள்ளது, மேலும் இது 2050 ஆம் ஆண்டிற்குள் 2.1 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆரோக்கியமான முதுமையின் தசாப்தம் (2021–2030) முதியவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு The Age of Longevity: Rethinking Systems for Longer Lives என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்