TNPSC Thervupettagam

முழுமை பெற்ற உச்ச நீதிமன்றம்

May 24 , 2019 2187 days 773 0
  • இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்ட பின்பு, அனுமதியளிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அந்த அமைப்பு அடைந்துள்ளது.
  • உச்ச நீதிமன்றத்தில் அனுமதியளிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 (30 + 1) ஆகும்.
  • இது 30 உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் 1 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் கொண்டிருக்கும்.
  • அவர்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்ததிலிருந்து 65 வயது வரை இப்பதவியில் நீடிப்பர்.
  • நான்கு புதிய நீதிபதிகள்
    • நீதிபதி அனிருத்தா போஸ்
    • நீதிபதி சூர்ய காந்த்
    • நீதிபதி A.S. போபண்ணா
    • நீதிபதி B.R. கவாய்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்