மெகா முதலீட்டு ஜவுளிப் பூங்காக்கள் (மித்ரா) திட்டம்
February 10 , 2021 1674 days 695 0
மெகா முதலீட்டு ஜவுளிப் பூங்காக்கள் (MITRA - Mega Investment Textiles Parks) என்ற ஒரு திட்டத்தை அமைக்க நிதியமைச்சர் முன்மொழிந்து உள்ளார்.
இது ஜவுளித் தொழிலை உலகளவில் போட்டித் தன்மையுடன் நீடிக்கச் செய்யவும், பெரிய முதலீடுகளை ஈர்க்கச் செய்யவும், வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை உயர்த்தச் செய்யவும் வேண்டி எண்ணுகின்றது.
ஏற்றுமதியில் உலகளாவிய வெற்றியாளர்களை உருவாக்க இது தயார் நிலை வசதிகளுடன் உலகத் தரம் வாய்ந்த ஒரு உள்கட்டமைப்பை உருவாக்கும்.