TNPSC Thervupettagam

தேசியத் தோட்டக் கலைக் கண்காட்சி 2021

February 11 , 2021 1618 days 661 0
  • இது 5 நாட்கள் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும்.
  • இது இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Institute of Horticultural Research - IIHR) வளாகத்தில் நடத்தப்பட்டது.
  • இது காணொலி வாயிலாகவும் நேரடியாகவும் நடத்தப்பட்டது.
  • இந்தக் கண்காட்சியின் கருத்துரு, “புதிதாகத் தொழில் தொடங்குதல் மற்றும் எழுச்சி பெறும் இந்தியாவிற்கான தோட்டக்கலை” என்பதாகும்.
  • IIHR என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒரு துணை நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்