TNPSC Thervupettagam

மெகா முதலீட்டு ஜவுளிப் பூங்காக்கள் (மித்ரா) திட்டம்

February 10 , 2021 1619 days 661 0
  • மெகா முதலீட்டு ஜவுளிப் பூங்காக்கள் (MITRA - Mega Investment Textiles Parks) என்ற ஒரு திட்டத்தை அமைக்க நிதியமைச்சர் முன்மொழிந்து உள்ளார்.
  • இது ஜவுளித் தொழிலை உலகளவில் போட்டித் தன்மையுடன் நீடிக்கச் செய்யவும், பெரிய முதலீடுகளை ஈர்க்கச் செய்யவும், வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை உயர்த்தச் செய்யவும் வேண்டி எண்ணுகின்றது.
  • ஏற்றுமதியில் உலகளாவிய வெற்றியாளர்களை உருவாக்க இது தயார் நிலை வசதிகளுடன் உலகத் தரம் வாய்ந்த ஒரு உள்கட்டமைப்பை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்