TNPSC Thervupettagam

கோப்ரா படையின் முதலாவது பெண்கள் குழு

February 11 , 2021 1618 days 672 0
  • 34 சிஆர்பிஎப் (CRPF) பெண் பாதுகாப்புப் படை வீரர்கள் கோப்ரா எனப்படும் சிறப்பு வன யுத்தப் பகுதி என்ற  கமாண்டோ படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • இந்தப் படைப் பிரிவானது தற்பொழுது இந்தியாவின் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைப் பிரிவில் பணியமர்த்தப்பட உள்ளது.
  • கோப்ரா என்பது இந்தியாவின் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு நடவடிக்கைப் பிரிவாகும்.
  • இந்த பாதுகாப்புப் படைப் பிரிவானது கொரில்லா போர் முறை மற்றும் வனங்களில் போரிடும் முறை ஆகியவற்றில் திறன் பெற்று விளங்குகின்றது.
  • இது நக்சலைட் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்