August 25 , 2019
2172 days
747
- இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீரில் ஊர்ந்து செல்லும் 7 பூச்சியினங்களைக் (மெசோவேலியா) கண்டறிந்துள்ளனர்.
- இவை பகுதி நீர்வாழ் பூச்சியினங்களாகும். இவை நீரின் மேற்பரப்பின் மீது ஊர்ந்து அல்லது நடந்து செல்லும் திறனுடையது.
- இவைகள் அதன் கால்களில் நீரை விலக்கும் முள்களைக் கொண்டுள்ளன.
- நீரை விலக்கும் முள்கள் மற்றும் நீரின் மேற்பரப்பு அழுத்தம் ஆகியவை இணைந்து இந்தப் பூச்சிகளை நீரில் மூழ்குவதிலிருந்துத் தடுக்கின்றன.

Post Views:
747