TNPSC Thervupettagam
September 10 , 2025 12 days 42 0
  • NIPER கௌஹாத்தி மற்றும் NDTL இடையேயான ஒத்துழைப்பு மூலம், மெத்தாண்டினோன் நீண்ட கால மெட்டாபோலைட் (LTM) என்ற அரிய குறிப்புப் பொருளை இந்தியா உருவாக்கியுள்ளது.
  • இந்தப் பொருள் உட்கொண்ட சில மாதங்களுக்குப் பிறகும் கூட நீண்டகால வளர்சிதை மாற்ற/அனபோலிக் ஊக்க மருந்து பயன்பாட்டைக் கண்டறிவதில் உதவுவதால், ஊக்க மருந்து எதிர்ப்புத் திறன்களை மேம்படுத்துகிறது.
  • 2020 ஆம் ஆண்டு முதல் 12 அரிய குறிப்புப் பொருள் உருவாக்கப்பட்டதுடன், இது இந்தியாவினால் உருவாக்கப்பட்டு வரும் 22 குறிப்புப் பொருட்களில் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்