மேகாலயாவில் மழைப்பொழிவு பற்றாக்குறை
August 3 , 2025
3 days
24
- 2025 ஆம் ஆண்டு தென்மேற்குப் பருவக்காற்று (SWM) பருவத்தில், மேகாலயாவில் 56% மழைப்பொழிவு பற்றாக்குறை பதிவானது.
- வழக்கமான 1,555.4 மிமீ மழைக்குப் பதிலாக 690.7 மிமீ மழை மட்டுமே பெய்தது.
- மேகாலயாவில் தற்போது, வழக்கத்தை விட 53% அதிக மழைப் பொழிவு பதிவான ஜார்க்கண்டை விட குறைவான மழைப் பொழிவு பதிவாகும்.
- மேகாலயாவில் வறண்ட பகுதிகளானது குறிப்பாக மேற்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிக்கு விரிவடைந்து வருவதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

Post Views:
24