TNPSC Thervupettagam

மைசூர் பிரகடனம்

November 27 , 2021 1363 days 591 0
  • 16 மாநிலங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மைசூர் பிரகடனத்தில் கையெழுத்து போட்டுள்ளனர்.
  • இதன் கீழ் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளின் மூலமான பொதுவான குறைந்தபட்சச் சேவை வழங்கீடானது செயல்படுத்தப்பட உள்ளது.
  • இந்தப் பிரகடனமானது குடிமக்களை மையமாக கொண்ட சேவைகளை ஆளுமையின் இதயமாக (மையமாக) அங்கீகரிப்பதை  ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரகடனமானது பஞ்சாயத்து அமைப்புகளால் நேரடியாக வழங்கப்படும் சேவைகள் மற்றும் ஒரு கண்காணிப்புச் செயல்முறையின் மூலம் பஞ்சாயத்து அமைப்புகளால் வழங்கப்படும் பிற துறை சார்ந்த சேவைகள் ஆகியவை பற்றி கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்