TNPSC Thervupettagam

தோஸ்தி பயிற்சி

November 27 , 2021 1363 days 560 0
  • இந்தியா, மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘தோஸ்தி’ எனப்படும் 15வது முத்தரப்பு கடலோரக் காவற்படைப் பயிற்சியை மாலத்தீவில் மேற்கொள்கின்றன.
  • 2021 ஆம் ஆண்டானது தோஸ்தி என்ற முத்தரப்பு கடலோரக் காவற்படைப் பயிற்சியின் 30வது ஆண்டு நிறைவாகும்.
  • இந்தியக் கடலோரக் காவற்படைக் கப்பல்களான ஐ.சி.ஜி.எஸ். அபூர்வா மற்றும் ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா ஆகியவை எஸ்.எல்.சி.ஜி.எஸ். சுரக்சா எனும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் இணைந்து இப்பயிற்சியில் ஈடுபட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்