தேசியத் தொழிற்பயிற்சித் திட்டம்
November 27 , 2021
1363 days
541
- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழுவானது தேசியத் தொழிற்பயிற்சித் திட்டத்தினை அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- 2021-22 முதல் 2025-26 வரையில் இத்திட்டத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இதன்கீழ், தொழில்துறை மற்றும் வணிக அமைப்புகள் தோராயமாக 9 லட்சம் பயிலர்களுக்குப் பயிற்சி வழங்கும்.

Post Views:
541