TNPSC Thervupettagam

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு

December 17 , 2018 2424 days 714 0
  • 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான விவகாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உச்சநீதிமன்றம் நற்சான்றிதழை வழங்கியுள்ளது.
  • நீதிமன்றமானது கீழ்க்காணும் மூன்று அம்சங்களில் நற்சான்றிதழை வழங்கியுள்ளது.
    • 126 ரஃபேல் விமானங்களுக்குப் பதில் 36 விமானங்கள் வாங்குதல்
    • ரஃபேல் போர் விமானங்களின் விலை
    • இந்திய இணைப் பங்காளர்களின் தேர்வு
  • இந்த அமர்வானது ரஞ்சன் கோகாயைத் தலைவராகவும் S.K. கவுல் மற்றும் K.M. ஜோசப் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்