2 நாள் அளவிலான நீடித்த நீர் மேலாண்மைக்கான முதல் சர்வதேச மாநாடானது ‘நீடித்த நீர் மேலாண்மை’ என்ற கருத்துருவுடன் பஞ்சாபின் மொஹாலியில் உள்ள இந்திய பொருளாதாரப் பள்ளியில் தொடங்கியது.
இது பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தினால் மத்திய நீர்வளத்துறை, நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்க அமைச்சகத்தின் தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.