TNPSC Thervupettagam

உயர் லட்சிய மாவட்டங்களின் நல்லாட்சி மீது கவனம் செலுத்தும் மாநாடு

December 17 , 2018 2424 days 717 0
  • 2 நாள் அளவிலான பிராந்திய உயர் லட்சிய மாவட்டங்களின் நல்லாட்சி மீது கவனம் செலுத்தும் மாநாடானது கேரளாவின் திருவனந்தபுரத்தில் நிறைவுபெற்றது.
  • இது கீழ்க்காண்பவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை (DARPG - Department of Administrative Reforms and Public Grievances) மற்றும்
    • கேரள மாநில அரசு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்