TNPSC Thervupettagam

ராஷ்டிரிய ஏக்தா கீதம்

December 22 , 2021 1335 days 544 0
  • பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் ராஷ்டிரியா ஏக்தா கீதத்தை வெளியிட்டார்.
  • இது தேசிய மாணாக்கர் படை வீரர்களால் இயற்றப் பட்டது.
  • இது 22 மொழிகளில் இயற்றப் பட்டுள்ளது.
  • இது தேசிய ஒருமைப்பாடு என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்