TNPSC Thervupettagam

ராஸ்திரிய காமதேனு ஆயோக்

January 11 , 2021 1619 days 795 0
  • இது அதிக அதிகாரம் பெற்ற ஒரு நிரந்தர ஆலோசனைக் குழுவாகும்.
  • பூர்வீக பசு இனங்களின் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் மரபணு மேம்பாடு ஆகியவற்றுக்கான திட்டங்களை உருவாக்க இது மத்திய அரசுக்கு உதவுகிறது.
  • இது ராஷ்டிரிய கோகுல் திட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படும்.
  • நவீன மற்றும் விஞ்ஞான அடிப்படையில் கால்நடை வளர்ப்பை ஒழுங்கமைப்பதற்கும், அந்த இனங்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வேண்டி இது அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்