இந்தியத் தர நிர்ணய முகமை (BIS)
January 12 , 2021
1618 days
756
- இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 06 அன்று தனது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
- இது மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு & பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியத் தேசியத் தர நிர்ணய அமைப்பாகும்.
- இந்தியத் தர நிர்ணய முகமைச் சட்டம், 2016 என்ற சட்டமானது BIS முகமையைத் தேசியத் தர நிர்ணய அமைப்பாக மாற்றியது.

Post Views:
756