TNPSC Thervupettagam

ரூபாயின் உலகளாவிய பயன்பாடு

October 7 , 2025 25 days 66 0
  • பன்னாட்டு வர்த்தகத்திற்காக பூடான், நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு ரூபாய் மதிப்பில் கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனுமதித்தது.
  • ரூபாய் அடிப்படையிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு வெளிப்படையான குறிப்பு விகிதங்களை RBI முன்மொழிந்தது.
  • சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ வகைக் கணக்கு (SRVA) நிலுவைத் தொகைகளை பெரு நிறுவனப் பத்திரங்கள் மற்றும் வணிக ஆவணங்களில் முதலீடு செய்ய RBI அனுமதித்தது.
  • இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது, 2025–26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2.4 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% ஆக இருந்தது என்ற நிலையில் இது 2024–25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 8.6 பில்லியன் டாலர் அல்லது 0.9% ஆகக் குறைந்தது.
  • 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி நிலவரப்படி, 700.2 பில்லியனாக இருந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு ஆனது 11 மாதங்களுக்கும் மேலான இறக்குமதிகளை மேற்கொள்ள உதவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்