TNPSC Thervupettagam

ரைசினா பேச்சுவார்த்தை 2021

April 15 , 2021 1555 days 694 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 6வது ரைசினா பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தார்.
  • இதில் டென்மார்க்கின் பிரதமர் மெட்டே பிரட்ரிக்சென் மற்றும் ருவாண்டாவின் அதிபர் பால் ககாமே ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.
  • மேலும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனும் இதில் பங்கேற்றார்.
  • இப்பேச்சுவார்த்தை புவிசார் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் போன்றவை மீதான இந்தியாவின் முதன்மை மாநாடாகும்.
  • 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகிறது.
  • இது வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அறக்கட்டளை ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்