TNPSC Thervupettagam

லடாக் உத்வேகமளிக்கப்பட்ட மனம் திட்டம்

May 1 , 2021 1543 days 626 0
  • கார்கில் மற்றும் லடாக் மாவட்டத்தைச் சேர்ந்த லடாக்கிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்திய இராணுவமானது ‘லடாக் உத்வேகமளிக்கப் பட்ட மனம்’ என்ற திட்டத்தினை தொடங்கியது.
  • இதற்காக HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) மற்றும் கான்பூரைச் சேர்ந்த தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் கல்வி மேம்பாட்டு அமைப்பு (National Integrity and Educational Development Organisation) எனப்படும் அரசு சாரா அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்