TNPSC Thervupettagam

லட்சத்தீவில் உள்ள பித்ரா தீவைக் கையகப்படுத்துதல்

July 26 , 2025 12 hrs 0 min 25 0
  • லட்சத்தீவு அரசாங்கமானது, பாதுகாப்புத் தேவைகளுக்காக பித்ரா தீவைக் கையகப் படுத்த திட்டமிட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையின் மூலம், பித்ராவானது அத்தீவுக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப் பட்ட மூன்றாவது தீவாக மாறும்.
  • இத்தீவுக் கூட்டத்தில் உள்ள மற்ற இரண்டு இந்தியக் கடற்படைத் தளங்களில் ஒன்று தலைநகரான கவரட்டியில் உள்ள ஐஎன்எஸ் த்வீப்ரக்சக் ஆகும்.
  • மற்ற ஒன்று தென்கோடி தீவான மினிகாயில் உள்ள ஐஎன்எஸ் ஜடாயு ஆகும்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 271 குடியிருப்பாளர்களுடன், லட்சத்தீவில் உள்ள மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் பித்ரா மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்