TNPSC Thervupettagam

லேண்ட்சாட் – 9

October 2 , 2021 1402 days 702 0
  • இது சமீபத்தில் நாசாவினால் விண்ணில் ஏவப்பட்டது.
  • இது ஒரு புவி கண்காணிப்புச் செயற்கைக் கோளாகும்
  • இது நாசா மற்றும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.
  • லேண்ட்சாட் – 8 செயற்கைக் கோளுடன் இணைந்து இந்த செயற்கைக்கோள் புவிப் பரப்பின் மீதான புகைப்படங்களைச் சேகரிக்கும்.
  • புவி முழுவதிலும் படமெடுக்க இதற்கு 8 நாட்கள் ஆகும்.
  • லேண்ட்சாட் – 9 செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ள உபகரணங்களாவன : செயல்பாட்டில் உள்ள நிலப் புகைப்படமெடுக்கும் கருவி-2 (OLI-2) மற்றும் வெப்ப அகச்சிவப்பு உணர்வி-2 (TIRS-2) ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்