TNPSC Thervupettagam

வணிக ரீதியான உயிரி-நீலக்கீல் உற்பத்தி

January 12 , 2026 9 hrs 0 min 41 0
  • சாலை அமைப்பதற்காக உயிரி-நீலக்கீலை (Bio-Bitumen) வணிக ரீதியாக உற்பத்தி செய்த உலகின் முதல் நாடாக  இந்தியா உருவெடுத்துள்ளது.
  • உயிரி-நீலக்கீலானாது உயிரிசார் மற்றும் விவசாயக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதோடு மேலும் இது பெட்ரோலிய அடிப்படையிலான நீலக்கீலுக்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒரு மாற்றாகவும் செயல்படுகிறது.
  • வழக்கமான நீலக்கீல் என்பது கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் ஒரு கருப்பு நிறமான, பிசுபிசுப்பான ஹைட்ரோகார்பன் ஆகும் என்பதோடு இது சாலைகளில் பிணைப்புப் பொருளாகச் செயல்படுகிறது.
  • உயிரி-நீலக்கீலானாது புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவுவதுடன் இந்தியாவில் காற்று மாசுபாட்டின் ஒரு முக்கிய ஆதாரமான பயிர் தாளடிகளை எரிக்கும் பிரச்சனைக்கும் தீர்வு காண்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்