TNPSC Thervupettagam

உலகளாவிய மக்களாட்சி குறித்த மாநாடு - IICDEM 2026

January 12 , 2026 9 hrs 0 min 17 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம், 2026-ஆம் ஆண்டுக்கான மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்த இந்திய சர்வதேச மாநாட்டை (IICDEM) புது தில்லியில் நடத்தவுள்ளது.
  • இந்த மாநாட்டை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்திய சர்வதேச மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் ஏற்பாடு செய்யவுள்ளது.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள்: அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான, மீள்திறன் கொண்ட மற்றும் நிலையான உலகத்திற்கான மக்களாட்சி என்பதாகும்.
  • 2026 ஆம் ஆண்டில், சர்வதேச மக்களாட்சி மற்றும் தேர்தல் உதவி நிறுவனத்தின் உறுப்பு நாடுகளின் மன்றத்திற்கு இந்தியா தலைமை தாங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்