TNPSC Thervupettagam

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

February 17 , 2019 2361 days 730 0
  • இரயில் வண்டி 18 என்று அறியப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் முதல் நடுத்தர உயர்வேக இரயில் வண்டியாகும்.
  • இதன் துவக்க விழா 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதியன்று புதுதில்லியில் பிரதமரால் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது.
  • வண்டி முழுவதும் குளிர்வசதி செய்யப்பட்ட இந்த சொகுசு வண்டி புதுதில்லியையும் வாரணாசியையும் இணைக்கிறது. மொத்தப் பயணத்தையும் 8 மணி நேரங்களில் மொத்த 750 கிலோ தூரத்தை மணிக்கு 130 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இது பூர்த்தி செய்யும்.
  • இது கான்பூர் மற்றும் அலகாபாத் (பிரயாக்ராஜ்) ஆகிய இடங்களில் நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்