வனம் மற்றும் பருவநிலை சார்ந்த நாடுகளின் கூட்டாண்மை (FCLP)
November 23 , 2022 955 days 451 0
26 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து வனம் மற்றும் பருவநிலை சார்ந்த நாடுகளின் கூட்டாண்மையினை 27வது பங்குதார மாநாட்டில் அறிமுகப்படுத்தின.
2030 ஆம் ஆண்டிற்குள் வன இழப்பு மற்றும் நிலச் சீரழிவைத் தடுப்பதற்காக அரசாங்கம், வணிகம் மற்றும் சமூகத் தலைவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால் இந்தியா இந்தக் கூட்டாண்மையில் உறுப்பினராக அங்கம் வகிக்கவில்லை.