TNPSC Thervupettagam

வரைவு பெருந்தொற்று ஒப்பந்தம் 2025

April 19 , 2025 11 days 60 0
  • மூன்று ஆண்டு காலப் பெரும் சர்ச்சைக்குரியப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஒரு "பெருந்தொற்று ஒப்பந்த" வரைவை ஒப்புக் கொண்டுள்ளன.
  • இது உலகளாவியச் சமூகங்கள் சுகாதார நெருக்கடிகளை மிக சிறப்பான முறையில் தடுக்கவும் அதற்கு நடவடிக்கை எடுக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
  • இது நோய்க் கிருமிகள் பற்றிய முக்கியத் தகவல்களையும், தடுப்பூசிகள் போன்ற சில நடவடிக்கைகளுக்கானத் தொழில்நுட்பத்தையும் உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்வதை வளமான நாடுகளுக்கான கடமையாக விதிக்கும்.
  • அடுத்த மாதம் சட்டப் பூர்வமாக பிணைக்கப்பட உள்ள இந்த ஒப்பந்தத்தை உறுப்பினர் நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்