17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை முன் கூட்டியேச் சேர்ப்பதற்காக தற்போது விண்ணப்பிக்கலாம்.
ஒரு வருடத்தின் ஜனவரி 01 ஆம் தேதியன்று, 18 வயதை அடைந்திருக்க வேண்டும் என்கின்ற ஒரு அவசிய நிபந்தனையைப் பூர்த்தி செய்யும் வரை தற்போது காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியைக் குறிப்பிட்டவாறு, வருடாந்திர தொகுப்புத் திருத்தத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.