TNPSC Thervupettagam

வாயேஜர் 1 – நெருப்புக் கவசம்/சுவர்

June 26 , 2025 7 days 43 0
  • வாயேஜர் 1 விண்கலமானது, நமது சூரிய மண்டலத்தின் விளிம்பில் "நெருப்புக் கவசம்" என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் நுழைந்துள்ளது.
  • "நெருப்புக் கவசம்" என்பது சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புப் பகுதிக்கு (ஹீலியோபாஸ்) அருகில் அமைந்துள்ள அதி வெப்பமான பிளாஸ்மாவின் மெல்லியப் படலம் ஆகும்.
  • இந்த மண்டலத்தில் வெப்பநிலை 30,000 முதல் 50,000 கெல்வின் (தோராயமாக 90,000°F) வரை இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்