வால்பாறை சட்டமன்றத் தொகுதி 2025
- வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் T.K. அமுல் கந்தசாமியின் மறைவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றச் செயலகம் கடந்த வாரம் வெளியிட்டது.
- இது 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது தமிழ்நாடு சட்ட மன்றத்தில் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாவது இடம் ஆகும்.
- இதற்கு குறுகிய கால அவகாசம் இருப்பதால், இடைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Post Views:
30