TNPSC Thervupettagam

விங்ஸ் இந்தியா 2020

March 16 , 2020 1874 days 580 0
  • ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் விங்ஸ் இந்தியா 2020 எனும் உள்நாட்டு விமானத் துறை குறித்த நான்கு நாள் சர்வதேசக் கண்காட்சி மற்றும் மாநாடு ஆனது ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் நடைபெற்றது.
  • இதை உள்நாட்டு விமானத் துறையும் விமான நிலைய ஆணையமும் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பும்  இணைந்து  "அனைவரும்  பறப்பதற்கு" என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்