TNPSC Thervupettagam

விண்வெளித் தொழில்நுட்பப் பிரிவு

November 7 , 2019 2420 days 976 0
  • டெல்லி இந்தியத்  தொழில்நுட்ப நிறுவனமானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) உடன் இணைந்து விண்வெளித் தொழில்நுட்பப் பிரிவை அமைக்க உள்ளது.
  • இந்த நடவடிக்கையின் மூலம், விண்வெளித்  தொழில்நுட்பப் பிரிவுகள் அமைக்கப் பட்டுள்ள ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர், ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.டி கரக்பூர், ஐ.ஐ.டி மதராஸ், ஐ.ஐ.டி குவஹாத்தி மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கி போன்ற பிற தலைமை நிறுவனங்களின் கூட்டிணைவில்  ஐ.ஐ.டி டெல்லியும் இணையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்