TNPSC Thervupettagam
June 17 , 2025 15 days 84 0
  • இது அதிகபட்சமாக 53.5 மில்லியன் யூரோ (சுமார் 73 மில்லியன் டாலர்) ஆக உயர்ந்து உள்ளது என்பதோடு இதில் ஒற்றையர் சாம்பியன்கள் ஒவ்வொருவரும் 3 மில்லியன் யூரோ (4 மில்லியன் டாலர்) பெறுவர்.
  • அனைத்து இங்கிலாந்து கிளப் குழுவின் அதிகாரிகள் இதனை அறிவித்தனர்.
  • இந்த ஆண்டு, பழமையான இந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக, கள நடுவர்களுக்குப் பதிலாக மின்னணு முறையிலான ஒரு கள இணைப்பு வசதி அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்