மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகமானது வன்ஜித் இகாய் சமூக் அவுர் வர்கோன் கி அர்த்திக் சஹாயாதா (VISVAS - Vanchit Ikai Samooh aur Vargon ki Aarthik Sahayta) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கவுள்ளது.
இது ரூ.3 இலட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டுள்ள பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சுய உதவிக் குழுக்களுக்கான ஒரு வட்டி இடையீட்டுத் திட்டமாகும்.