TNPSC Thervupettagam

வீர் பரிவார் செயலி

April 12 , 2019 2298 days 713 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் மத்திய ரிசர்வ் காவற்படையின் (CRPF - Central Reserve Police Force) 54-வது வல்லமை தினக் கொண்டாட்டத்தின் போது (ஏப்ரல் 09) “வீர் பரிவார் செயலியைத்” தொடங்கி வைத்தார்.
  • இது எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் போது கொல்லப்பட்ட CRPF வீரர்களின் குடும்பங்களுக்கான ஒரு கைபேசிச் செயலியாகும்.
  • வீர் பரிவார் செயலியானது கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களின் கைபேசிகளில் பாதுகாப்பான முறையில் நிறுவப்பட விருக்கிறது. இது செயலிப் பட்டியலில் (Stores) இருக்காது.
  • இந்தச் செயலியானது பண வழங்கீடுகள், ஓய்வூதிய நலன்களை வழங்குதல் ஆகியவை தொடர்பாக இறந்த CRPF வீரர்களின் குடும்பங்களுக்கு நிகழ்நேர உதவியை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்