TNPSC Thervupettagam

வெப்ப அடிப்படையிலான புற்றுநோய்ச் சிகிச்சை

June 21 , 2025 13 days 51 0
  • இந்திய ஆராய்ச்சியாளர்கள் நுண்ணிய அளவிலான துகள்களை ஒரு தனித்துவமானக் கோப்பை போன்ற வடிவத்துடன் ஒருங்கிணைப்பதற்காக என்று புதுமையான ஒரு படி நிலை முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த நுட்பம் ஆனது, மிகப் பொதுவாக நுண் கோப்பைகள் என்று அழைக்கப்படுகின்ற PEGylated என்ற பகுதியளவு கவசமுடைய நுண் துகள்களை உருவாக்குவதை மிகவும் எளிதாக்குகிறது.
  • வெப்ப அடிப்படையிலான ஒரு சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்களை எரிக்க இதைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்