வெளிநாடு வாழ்இந்தியருக்கான மிஸ் இந்தியா பட்டம் 2022
July 1 , 2022 1115 days 487 0
குஷி படேல், 2022 ஆம் ஆண்டிற்கான வெளிநாடு வாழ்இந்தியருக்கான மிஸ் இந்தியா பட்டத்தினை வென்றவராக அறிவிக்கப்பட்டார்.
இது இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் மிக நீண்ட காலமாக நடைபெறும் ஒரு இந்தியப் போட்டியாகும்
இவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ மாணவி ஆவார்.
கயானாவைச் சேர்ந்த ரோஷானி ரசாக் என்பவர் 2022 ஆம் ஆண்டிற்கான மிஸ் டீன் இந்தியாவாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மும்பையில் உள்ள லீலா தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப் பட்டதையடுத்து, மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டிற்கானப் போட்டி தற்போது நடத்தப்பட்டது.