வெள்ளை வெங்காயத்திற்குப் புவிசார் குறியீடு
July 29 , 2022
1055 days
553
- அலிபாக் பகுதியின் வெள்ளை வெங்காயத்திற்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டு உள்ளது.
- அலிபாக் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இந்த வெங்காயத்திற்கான புவிசார் குறியீடானது, அதன் இனிப்புத் தன்மைக்காக வழங்கப் பட்டது.
- புவிசார் குறியீடானது வெள்ளை வெங்காயத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளிக்கிறது.
- மருத்துவக் குணங்கள் கொண்ட இது பாரம்பரிய முறையில் நீண்ட காலமாக பயிரிடப் பட்டு வருகிறது.

Post Views:
553