TNPSC Thervupettagam

வேடந்தாங்கல் சரணாலயத்தில் வலசை போகும் பறவைகள்

November 9 , 2025 19 days 69 0
  • தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வருடாந்திரப் பறவைகள் கூடு கட்டும் பருவத்தில் 20க்கும் மேற்பட்ட வலசை போகும் பறவை இனங்களின் வருகையானது பதிவாகியுள்ளது.
  • சென்னையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தச் சரணாலயம், தற்போது 15,000க்கும் மேற்பட்ட பறவைகளைக் கொண்டுள்ளது.
  • நத்தைக் குத்தி நாரைகள், வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நிற நாரை, கொக்குகள் மற்றும் கூழைக் கடா போன்ற பறவை இனங்கள் இங்கு காணப்பட்டு உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்