TNPSC Thervupettagam

உம்ங்கோட் நதிப் பிரச்சினை - மேகாலயா

November 9 , 2025 18 days 79 0
  • ஷில்லாங்-டாவ்கி வழித்தட கட்டுமானத் திட்டம் ஆனது, உம்ங்கோட் நதி நீரின் தரத்தை மோசமாக்கியுள்ளது.
  • கட்டுமானம் மற்றும் இடிப்புக் கழிவுகள் உம்ங்கோட் நதியின் துணை நதிகளில் கொட்டப்பட்டன.
  • எனவே அந்த நதி சேறும் சகதியுமாக மாறியதால், சுற்றுலா மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை அது பாதித்தது.
  • இந்த நதி மேற்கு ஜெயின்சியா மலை மாவட்டம் வழியாகப் பாய்கிறது என்பதோடு மேலும் டவ்கி மற்றும் ஷ்னோங்ப்டெங் போன்ற இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
  • இந்த நதி அதன் படிக அளவிலான தெளிவான நீருக்குப் பிரபலமானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்