TNPSC Thervupettagam

வேர்ல்ட்ஸ்கில்ஸ் ஷாங்காய் 2026

October 2 , 2026 5 days 77 0
  • சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற வேர்ல்ட்ஸ்கில்ஸ் ஷாங்காய் 2026-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பங்கேற்பாளர்கள் 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கான 4 பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • பல் சார்ந்த செயற்கை உறுப்புகள்(Dental Prosthetics) பிரிவில் முகமது சலாம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • நுண்ணறிவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பப் பிரிவில் ராகுல் கே.பி. சிறப்பான செயல் பாட்டிற்கான பதக்கத்தை வென்றார்.
  • அலைபேசிச் செயலி உருவாக்கப் பிரிவில் அர்ஜுன் எஸ்.வி. சிறப்பான செயல் பாட்டிற்கான பதக்கத்தை வென்றார்.
  • பூச்சு மற்றும் உலர் சுவர் அமைப்புகள் (Drywall Systems) மற்றும் நகை தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் ஆகிய பிரிவுகளில் முறையே சுரேந்திரன் எம். மற்றும் ஜாய் தாஸ் ஆகியோர் சிறப்பான செயல்பாட்டிற்கான பதக்கங்களை வென்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்