வேலைவாய்ப்பின்மையினால் நிகழும் தற்கொலைகள்
August 5 , 2021
1485 days
570
- 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் அண்டு வரையிலான காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்மையினால் நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்ந்துள்ளது.
- தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகளில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பின்மை காரணமாக அதிக எண்ணிக்கையிலான (553) தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
- இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலமும் (452) தமிழ்நாடு மாநிலமும் (251) உள்ளன.
Post Views:
570