கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி நடராஜ் ஆடவர்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் தனது சொந்த 'சிறந்த இந்தியர் செயல்திறன்' சாதனை நேரத்தை முறியடித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பி. பெனடிக்சன் ரோஹித் 24 வினாடிகளுக்குள் 50 மீட்டர் butterfly வடிவ நீந்துதல் பிரிவில் நீந்திய முதல் இந்தியர் ஆனார்.
இந்தச் சாதனைகள் அனைத்தும் ஜெர்மனியின் ரைன்-ருஹரில் நடைபெற்ற 2025 FISU உலக பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகளின் போது நடைபெற்றது.