TNPSC Thervupettagam

ஹரியாலி மஹோத்சவ்

July 14 , 2022 1114 days 489 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் புதுடெல்லியில் உள்ள தல்கடோரா அரங்கத்தில் “ஹரியாலி மஹோத்சவ்” என்ற ஒரு விழாவை ஏற்பாடு செய்தது.
  • ஹரியாலி மஹோத்சவ் என்பது "மரங்களின் விழா" ஆகும்.
  • நிலைத் தன்மை வாய்ந்த மரங்களின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்