TNPSC Thervupettagam

விலங்குகள் நலன் குறித்த உச்சி மாநாடு 2022

July 14 , 2022 1114 days 645 0
  • இந்தியாவின் முதல் "விலங்குகள் நலன் குறித்த உச்சிமாநாடு 2022" ஆனது புது டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த உச்சி மாநாட்டினை, இந்திய உணவு மற்றும் வேளாண்மைச் சங்கம் (ICFA) ஆனது அக்ரி கல்ச்சர் டுடே குழுமத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
  • இது இரண்டு நாள் நிகழ்வில், கீழ்க்காணும் தலைப்புகளில் பல குழு விவாதங்கள் நடத்தப் பட்டன. அவையாவன
    • விலங்கு நலன் தொடர்பான கொள்கை முயற்சிகள்
    • விலங்கு நலத் துறையில் வணிகச் சூழல்
    • விலங்கு நலத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்