ஹாங்காங்கின் அடுத்த தலைவர்
May 13 , 2022
1087 days
500
- ஹாங்காங்கின் அடுத்த தலைவராக முன்னாள் பாதுகாப்புத் தலைவர் ஜான் லீ கா-சியு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்நகர் மீது சீன அரசு தனது பிடியை மேலும் இறுக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பரவலாகக் கருதப்படுகிறது.
- கேரி லாம்க்குப் பதிலாக ஜான் லீ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- லீயின் தலைமையிலான ஹாங்காங் தேசியக் கட்சி தடை செய்யப்பட்டது.
- 1997 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் சீனாவிடம் இப்பகுதியை ஒப்படைத்த பிறகு ஹாங்காங்கின் சுதந்திரத்தை ஆதரித்த முதல் கட்சி இதுவாகும்.
- இந்த கட்சி 2018 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
Post Views:
500