2025 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆற்றல் செயல் திட்டம்
May 9 , 2022 1091 days 1086 0
ஐக்கிய நாடுகள் சபையானது "2025 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆற்றல் திட்டம்" மற்றும் "எரிசக்தித் தொகுப்பு செயல்திட்டக் கட்டமைப்பு" ஆகிய வற்றைத் தொடங்கியது.
இது கிட்டத்தட்ட 30 ஐ.நா. அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கானக் கட்டமைப்பினை நிறுவுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற எரிசக்தி தொடர்பான உயர்நிலைப் பேச்சு வார்த்தையின் போது இந்த அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் உறுதி மொழியை அடைவதே இதன் நோக்கமாகும்.